கயிற்றால் கட்டி கிணற்றில் மூழ்கடித்து?- சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்- பெற்றோர் அதிர்ச்சி!

மாயமான சிறுவன் ஒருவன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தைகள், சிறுவர்கள் மீது ஏன் இப்படியொரு வன்மம் என்று கேட்கத் தோன்றுகிறது. பிஞ்சு நெஞ்சை பாழாக்கி உடலை துன்புறுத்துவதில் அப்படியென்ன திருப்தி ஏற்பட்டு விடுகிறது இந்த கயவர்களுக்கு. எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம்.