இதற்கிடையில் வெண்பாக்கம் சாரதாம்பாள் நகரில் அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே உள்ள ஒரு தனியார் விவசாய கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தொழிற்பயிற்சியில் பயின்று வரும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடனே நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டனர். அது காணாமல் போன புருஷோத்தமன் என்று உறுதி செய்யப்பட்டது. சிறுவனின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாரதாம்பாள் நகரில் அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே உள்ள ஒரு தனியார் விவசாய கிணற்றில் உடல் ஒன்று