Petrol Price: ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை - இன்றைய பெட்ரோல், டீசல் விலை

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.


இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.